Yaarayum Velgira Tamil Song | Ariyavan Movie | Ishaaon | Prranali | Hariharan | K.S. Chithra

By Lyricsara

Yaarayum Velgira song lyrics penned by Mohan Rajan, music composed by Sugavanam Vedshanker, and sung by Hariharan, K.S. Chitra from the movie Ariyavan.


Yaarayum Velgira song lyrics


Song NameYaarayum Velgira
SingerHariharan, K.S. Chitra
MusicSugavanam Vedshanker
LyricstMohan Rajan
MovieAriyavan

Yaarayum Velgira Song lyrics

Yaarayum Velgira Song EnglishLyrics

Yaarayum Velgira Kadhalai Vendrida
Un Thunai Ondre Poodhum
Yaaraiyum Thodukira… Kaattrinil Undhan
Swasangal Thaniye Vendum

Kaadhalil Tholaivadhu Sugam
Kaathalai Tholaippadhu Ranam

Ovvoru Nimidamum… Unndan Irundhida
Yen Manam Yengudhu Yeno
Ovvoru Udhadum… Unnudan Pesida
Pottikal Podudha Yeno

Kaadhalil Tholaivadhu Sugam
Kaathalai Tholaippadhu Ranam

Unnodu Pesipponadhum
Un Thozhil Saindhu Ponadhum
Un Swaasam Vankipponadhum
Ninaithuiruppene

Yeppodhum Undan Nabagam
Ooyathe Enne Kaaranam
Yellaame Kaadhal Noodhanam
Puriya Vaithaaye

Uruguthe… Uruguthe
Yenadhu Manadhu Vazhiyuthe
Vazhiyuthe Iruvizhile
Ithu Than Nadakkum
Uyir Muzhuthum Vinaa Aa

Yaarayum Velgira… Kadhalai Vendrida
Un Thunai Ondre Poodhum
Yaaraiyum Thodukira.. Kaattrinil Undhan
Swasangal Thaniye Vendum

Kaadhalil Tholaivadhu Sugam
Kaathalai Tholaippadhu Ranam

Nenjooram Undhan Yosanai
Yen Moochchil Undhan Vaasanai
Kanmooda Yendhan Jeevanai
Neriya Vaithaaye

Yen Naatkal Podhavvilaiye
Perinbam Theeravilaiye
Verondrum Thevailaiye
Urugavaithaaye

Pazhaguthe Parvuthe
Unathu Ninaivu
Thazhuvuthe Thavaluthe
Anuthinamaruge
Uyiraitharuven Hey
Unakkenave Itho

Ho, Ovvoru Nimidamum
Unndan Irundhida
Yen Manam Yengudhu Yeno
Yaaraiyum Thodukira Kaattrinil Undhan
Swasangal Thaniye Vendum

Kaadhalil Tholaivadhu Sugam
Kaathalai Tholaippadhu Ranam
Kaadhalil Tholaivadhu Sugam
Kaathalai Tholaippadhu… Ranam

Yaarayum Velgira Song Tamil Lyrics

யாரையும் வெல்கிற… காதலை வென்றிட
உன் துணை ஒன்றே போதும்
யாரையும் தொடுகிற… காற்றில் உந்தன்
சுவாசங்கள் தனியே வேண்டும்

காதலில் தொலைவது சுகம்
காதலை தொலைப்பது ரணம்

ஒவ்வொரு நிமிடமும்… உன்னுடன் இருந்திடா
என் மனம் ஏங்குது ஏனோ
ஒவ்வொரு உதடும்… உன்னுடன் பேசிட
போட்டிகள் போடுது ஏனோ

காதலில் தொலைவது சுகம்
காதலை தொலைப்பது ரணம்

உன்னோடு பேசிப்போனதும்
உன் தோளில் சாய்ந்து போனதும்
உன் சுவாசம் வாங்கிப்போனதும்
நினைத்திருப்பேனே

எப்போதும் உந்தன் ஞாபகம்
ஓயாதே என்ன காரணம்
எல்லாமே காதல் நூதனம்
புரிய வைத்தாயே.

உருகுதே… உருகுதே
ஏனது மனது வழியுதே
வழியுதே இருவிழிகளிலே
இது தான் நடக்கும்
உயிர் முழுதும் வினா

யாரையும் வெல்கிற… காதலை வென்றிட
உன் துணை ஒன்றே போதும்
யாரையும் தொடுகிற… காற்றில் உந்தன்
சுவாசங்கள் தனியே வேண்டும்

காதலில் தொலைவது சுகம்
காதலை தொலைப்பது ரணம்

நெஞ்சோரம் உந்தன் யோசனை
என் மூச்சில் உந்தன் வாசனை
கண்மூட எந்தன் ஜீவனை
நிறைய வைத்தாயே

என் நாட்கள் போதவில்லையே
பேரின்பம் தீரவில்லையே
வேறொன்ரும் தேவையில்லையே
உருக வைத்தாயே

பழகுதே பரவுதே உனது நினைவு
தாழ்வுதே தவழுதே அனுதினமருகே
உயிரைத் தருவேன்
உனக்கெனவே இதோ

ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன் இருந்திட
என் மனம் ஏங்குது ஏனோ
யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்
சுவாசங்கள் தனியே வேண்டும்

காதலில் தொலைவது சுகம்
காதலை தொலைப்பது ரணம்
காதலில் தொலைவது… சுகம்
காதலை தொலைப்பது… ரணம்

Watch Yaarayum Velgira Song Video

Yaarayum Velgira song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Yaarayum Velgira song is from this Ariyavan movie.

Hariharan, K.S. Chitra is the singer of this Yaarayum Velgira song.

This Yaarayum Velgira Song lyrics is penned by Mohan Rajan.

By usingYoutube video downloaderyou can download youtube videos.


Leave a Comment