Unnodu Vaazhum Tamil Song Lyrics | Movie Rudhran | Raghava Lawrence | Sarath Kumar | Lyricsara

By Lyricsara

Unnodu Vaazhum song lyrics penned by Five Star Creations, music composed by GV Prakash Kumar, and sung by Sid Sriram from the movie Rudhran.


Unnodu Vaazhum song lyrics


Song NameUnnodu Vaazhum
SingerSid Sriram
MusicGV Prakash Kumar
LyricstFive Star Creations
MovieRudhran

Unnodu Vaazhum Song lyrics

Unnodu Vaazhum Song English Lyrics

Un Vaasam Theendum Indha Naatkal
Podhum kanne Neela Vaanam Neeyadi
Unai Neenginaal Uyir Yethadi
Neethane yarum Illa Nenjil Thedi
Vantha Sontham Neethane

Unnaley Umai Nenjam Indru
Oosai Minnal Pola Aanene

Unodu Naan Enodu
Nee Ondraagave Uyir vaazhvume
Thayaaga Nee Thaniyaaga Naan
Kannodu Nee Kalangamal Naan
En Thayin Irandaam Baagam
Kandean Yenthan Kadhal Pennale

Azhage Azhage Azhagel Modhale
Enn Thevarai Yavum Intha
Mannil Kandean Penne
Unnale Nilave Nilavin Pagale

Unnaley Umai Nenjam Indru
Oosai Minnal Pola Aanene

Thanneerile Vinmeengalaai
Un Kangalai Naan Kaankiren
Aagayam Nee Athikaalai Naan
Veetodu Nee Vilayada Naan
Verenne Vendum penne
Ninjil Ulla Aasai Ennavo
Ulagam Muzhuthum Unathe
Kaineetum Thooram Ellam
Unnai Mattum Thottu Kollave
Marunaal Kanuvum Unathe
Neethane yaarum Illa Nenjil
Thedi Vantha Santham

Unnaley Umai Nenjam Indru
Oosai Minnal Pola Aanene

Unnodu Vaazhum Song Tamil Lyrics

உன் வாசம் தீண்டும் இந்த நாட்கள்
போதும் கண்ணே நீல வானம் நீயடி
உனை நீங்கினால் உயிர் ஏத்தாடி
நீதானே யாரும் இல்ல நெஞ்சில் தேடி
வந்த சொந்தம் நீதானே

உன்னாலே உமை நெஞ்சம் இந்திரு
ஊசை மின்னல் போல ஆனேனே

உனோடு நான் ஏனோடு
நீ ஒன்றாகவே உயிர் வாழ்வுமே
தாயாக நீ தனியாக நான்
கண்ணோடு நீ கலங்காமல் நான்
என் தாயின் இரண்டாம் பாகம்
கண்டேன் யெந்தன் காதல் பெண்ணாலே

அழகே அழகே அழகேல் முதல்
என் தேவரை யாவும் இந்த
மண்ணில் கண்டேன் பெண்ணே
உன்னாலே நிலவே நிலவின் பகலே

உன்னாலே உமை நெஞ்சம் இந்திரு
ஊசை மின்னல் போல ஆனேனே

தண்ணீரிலே விண்மீன்களை
உன் கண்களை நான் காணுகிறேன்
ஆகாயம் நீ அதிகாலை நான்
வீடோடு நீ விளையாட நான்
வெரென்னே வேண்டும் பெண்ணே
நிஞ்சில் உள்ள ஆசை என்னவோ
உலகம் முழுதும் உனதே
கைநீடும் தூரம் எல்லாம்
உன்னை மட்டும் தொட்டு கொல்லவே
மறுநாள் காணும் உனதே
நீதானே யாரும் இல்ல நெஞ்சில்
தேடி வந்த சாந்தம்

உன்னாலே உமை நெஞ்சம் இந்திரு
ஊசை மின்னல் போல ஆனேனே

Watch Unnodu Vaazhum Song Video

Unnodu Vaazhum song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Unnodu Vaazhum song is from this Rudhran movie.

Sid Sriram is the singer of this Unnodu Vaazhum song.

This Unnodu Vaazhum Song lyrics is penned by Five Star Creations.

By usingYoutube video downloaderyou can download youtube videos.


Leave a Comment