Soul Of Varisu Tamil Song | Varisu Movie | Thalapathy Vijay | Vamshi Paidipally | K.S. Chithra | Thaman S

తమిళంలో సోల్ ఆఫ్ వారిసు లిరిక్స్ | సోల్ ఆఫ్ వరిసు సాహిత్యం ఆంగ్లంలో అర్థం, తమిళంలో సోల్ ఆఫ్ వరిసు సాహిత్యం, * సోల్ ఆఫ్ వరిసు సాహిత్యం, సోల్ ఆఫ్ దియా సాహిత్యం అర్థం, సోల్ ఆఫ్ దియా సాహిత్యం అనువాదం

Soul Of Varisu Tamil Song song lyrics penned by Vivek, music composed by Varisu, and sung by K. S. Chithra from the movie Varisu.



Song Name Soul Of Varisu Tamil Song
Singer K. S. Chithra
Music Varisu
Lyricst Vivek
Movie Varisu

Soul Of Varisu Tamil Song Song lyrics

Soul Of Varisu English Lyrics
Aaraariraaro Ketkudhamma
Nerinil Vandhadhu En Nijama
Naan Konda Kayanagal Pogudhamma
Naadiyam Mellisai Aagudhamma

Pillai Vasathil Aasaigal
Thoranam Soodudhamma
Nenjam Aanandha Megathil
Oonjalum Aadudhamma

En Uyinil Irundhu
Pirindha Pagudhi Inge
Naan Izhandha Sirippum Idhaya
Thudippum Meendum Inge

Indha Nodi Neram
Ennuyiril Eeram
Kannedhiril Kalam
Niche Viduma

En Idhazhin Oram
Punnagayin Kolam
Indha Varam Yaavum
Thangividuma

Paal Mugam Kaanave Naan Thavithen
Indru Nee Vara Kethudhe Aaro
Kaal Thadam Veezhave Naan Thudithen
Unai Thaai Madi Yendhudhe Thaalo

Soul Of Varisu song Lyrics in Tamil
ஆராரிராரிரோ கேட்குதம்மா
நேரினில் வந்தது என் நிஜமா
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா

பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா
நெஞ்சம் ஆனந்த மேகத்தில் ஊஞ்சலும் ஆடுதம்மா

என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே
நான் இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் மீண்டும் இங்கே

இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்றுவிடுமா

என் இதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும்
தங்கிவிடுமா

பால் முகம் காணவே
நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்குதே
ஆரோ
கால் தடம் வீழவே
நான் துடித்தேன்
உனை தாய் மடி ஏந்தவே
தாலோ…

Watch Soul Of Varisu Tamil Song Song Video

Soul Of Varisu Tamil Song song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Soul Of Varisu Tamil Song song is from this Varisu movie.

K. S. Chithra is the singer of this Soul Of Varisu Tamil Song song.

This Soul Of Varisu Tamil Song Song lyrics is penned by Vivek.

By usingYoutube video downloaderyou can download youtube videos.


Lyricsara: