Pammare Tamil Song song lyrics penned by Ranjit Jeyakodi, music composed by Sam CS, and sung by Manasi MM from the movie Michael.
Song Name | Pammare Tamil Song |
Singer | Manasi MM |
Music | Sam CS |
Lyricst | Ranjit Jeyakodi |
Movie | Michael |
Contents
Pammare Tamil Song Song lyrics
Pammare Song Lyrics in Tamil பம்மரா பம்மரா பம்மரா பம்மரா மாமரே மாமரே மாமரே பம்மரிக்கிற மாமரிக்கிற மாமரிக்கிற மாமரே குஜாலா குஜாலா வாழ வாழ ஆச தான் கும்தலக்கர கும்தலக்கர வாழ வாழ ஆச தான் மண்ணாச பெண்ணாச தேவயா தேவயா சந்தோசம் எதுலன்னு தேடு தேடுய்யா ஆசையில அழிஞ்சவன்தான் கோடி கோடியா ஆச விட்டா அப்புறம் வாழ்க்க மாறும் மாறும்ண்டா ஆட்டம் போடும் வாழ்க்கை ஆளுக்கொரு இறக்க ஆட்டம் ஆடி பாட்டு பாடி இது வாழ்ந்திடு இப்ப ஏதுமில்ல சட்டம் தேவையில்ல திட்டம் இந்த நொடி வாழுறது மட்டுதானே இஷ்டம் பம்மரா மாமரே மாமரே மாமரே பம்மரிக்கிற மாமரிக்கிற மாமரிக்கிற மாமரே குஜாலா குஜாலா வாழ வாழ ஆச தான் விடிய விடிய கூத்தடிச்சி வாழ வாழ ஆச தான் மெளயிலாசா ஆ கிளிச்சி கிப்பானா லந்தோ வார வோவ் வோவ் ஹே சாய்லும் வர காலும் வர நீளும் வர சிலுவ அஹாங் விண்ணிலிருக்கும் நில கூட தொட்டிட ஆசைதான் மண்ணிலிருக்கும் மலர எல்லாம் கிள்ளிட ஆசைதான் பார்த்தெல்லாம் அடைஞ்சிடவே ஆசை ஆசைதான் அடைஞ்சதுவுமே அடுத்தெல்லாம் பாக்க ஆசைதான் வாழ்க்கை ஒரு வட்டம் வாழ்ந்திடுவோம் இஷ்டம் தப்பு ரைட்டு பார்த்துபுட்டா அப்புறமா கஷ்டம் நீ யோசிக்காத ஏதும் இது பேதமில்லா நேரம் கவலையெல்லாம் மறந்து நீ ஆளு ஆளு போதும் பம்மரா மாமரே மாமரே மாமரே பம்மரிக்கிற மாமரிக்கிற மாமரிக்கிற மாமரே குஜாலா குஜாலா வாழ வாழ ஆச தான் விடிய விடிய கூத்தடிச்சி வாழ வாழ ஆச தான் பம்மரா பம்மரா மாமரே மாமரே பம்மரிக்கிற மாமரிக்கிற மாமரிக்கிற மாமரே பம்மரா மாமரே மாமரே மாமரே பம்மரிக்கிற மாமரிக்கிற மாமரிக்கிற மாமரே
Watch Pammare Tamil Song Song Video
Pammare Tamil Song song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Pammare Tamil Song song is from this Michael movie.
Manasi MM is the singer of this Pammare Tamil Song song.
This Pammare Tamil Song Song lyrics is penned by Ranjit Jeyakodi.