No No No song lyrics penned by Vivek, music composed by Radhan, and sung by M.M.Manasi from the movie Miss Shetty Mr Polishetty.
Song Name | No No No |
Singer | M.M.Manasi |
Music | Radhan |
Lyricst | Vivek |
Movie | Miss Shetty Mr Polishetty |
Contents
No No No Song lyrics
No No No Song English Lyrics Sakkara Valli Saamara Malli Sadanga Meeri Poraaley Aadhikkam Poattu Anba Pesi Thadaya Thaandi Poraaley Thaaliyum Vendaamaa Thaabhulam Vendaamaa Maalayum Manjalum Vendaamaa Vennilavu Minnathaaney Sooriyanum Vendaamaa Olivin Thulli Mattum Poadhungraa Adyaalam Veandaam Aram Veandaam Azhagiya Poigal Adhu Veandaam Kanavaalan Veandaam Karam Veandaam Ponnaley Pinniya Valai Veandaam Un Khaadhal No No No No Un Kaamam No No No No Un Paasam No No No No Veli Vesham No No No No Un Khaadhal No No No No Un Kaamam No No No No Un Paasam No No No No Veli Vesham No No No No Khaadhalikka Neramilla Kann Kasakka Aasai Illa Khaadhal Tharum Mottai Yellam Thooki Pogatheavayilla Kallyaansaalaiyila Oodum Ullga Vanndiyila Naanum Oru Sakkaramaagi Urunndoda Theavailla Unn Veelltil Pookkoalm Poadum Penn Naanillai Unn Yeattill Pennendru Nee Theettum Theanillai Adyaalam Veandaam Aram Veandaam Azhagiya Poigal Adhu Veandaam Kanavaalan Veandaam Karam Veandaam Ponnaley Pinniya Valai Veandaam Aanmai Yeandra Aangal Unndu Mennmai Inngilla Mennmai Inngilla Kooda Varum Paadhai Nilavaai Yaarum Ingilla Yaarum Ingilla Un Khaadhal No No No No Un Kaamam No No No No Un Paasam No No No No Veli Vesham No No No No Un Khaadhal No No No No Un Kaamam No No No No Un Paasam No No No No Veli Vesham No No No No No No No Song Lyrics In Tamil சக்கர வள்ளி சாமர மல்லி சடங்க மீறி போறாளே ஆதிக்கம் போட்டு அன்பா பேசி தடைய தாண்டி போறாளே தாலியும் வேண்டாமா தாம்பூலம் வேண்டாமா மாலையும் மஞ்சளும் வேண்டாமா வெண்ணிலவு மின்னதானே சூரியனும் வேண்டாமா ஒளிவின் துள்ளி மட்டும் போதுங்கரா அடையாளம் வேண்டாம் அறம் வேண்டாம் அழகிய பொய்கள் அது வேண்டாம் கனவாளன் வேண்டாம் கரம் வேண்டாம் பொன்னாலே பின்னிய வலை வேண்டாம் உன் காதல் நோ நோ நோ நோ உன் காமம் நோ நோ நோ நோ உன் பாசம் நோ நோ நோ நோ வெளி வேஷம் நோ நோ நோ நோ உன் காதல் நோ நோ நோ நோ உன் காமம் நோ நோ நோ நோ உன் பாசம் நோ நோ நோ நோ வெளி வேஷம் நோ நோ நோ நோ காதலிக்க நேரமில்ல கண் கசக்க ஆசை இல்ல காதல் தரும் மூட்டை எல்லாம் தூக்கி போகதேவையில்ல கல்யானசாலையில ஓடும் உலக வண்டியில நானும் ஒரு சக்கரமாகி ஊருண்டோட தேவையில்லை உன் வீட்டில் பூக்கோலம் போடும் பெண் நானில்லை உன் ஏட்டில் பெண்ணென்று நீ தீட்டும் தேனில்லை அடையாளம் வேண்டாம் அறம் வேண்டாம் அழகிய பொய்கள் அது வேண்டாம் கனவாளன் வேண்டாம் கரம் வேண்டாம் பொன்னாலே பின்னிய வலை வேண்டாம் ஆண்மை என்ற ஆண்கள் உண்டு மென்மை இங்கில்ல மென்மை இங்கில்ல கூட வரும் பாதை நிலவாய் யாரும் இங்கில்லை யாரும் இங்கில்லை உன் காதல் நோ நோ நோ நோ உன் காமம் நோ நோ நோ நோ உன் பாசம் நோ நோ நோ நோ வெளி வேஷம் நோ நோ நோ நோ உன் காதல் நோ நோ நோ நோ உன் காமம் நோ நோ நோ நோ உன் பாசம் நோ நோ நோ நோ வெளி வேஷம் நோ நோ நோ நோ
Watch No No No Song Video
No No No song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This No No No song is from this Miss Shetty Mr Polishetty movie.
M.M.Manasi is the singer of this No No No song.
This No No No Song lyrics is penned by Vivek.