Naadodi Mannan Tamil Video Song | Vaathi Movie | Dhanush | Samyuktha | Lyricsara

By Lyricsara

Naadodi Mannan song lyrics penned by Yugabharathi, music composed by GV Prakash Kumar, and sung by Anthony Daasan from the movie Vaathi.


Naadodi Mannan song lyrics


Song NameNaadodi Mannan
SingerAnthony Daasan
MusicGV Prakash Kumar
LyricstYugabharathi
MovieVaathi

Naadodi Mannan Song lyrics

Naadodi Mannan Song Tamil   Lyrics

நாடோடி மன்னன்
நாம் போற பாதையில
போனாலே சேதமில்ல
தாலேலோ

ஆத்தாவா அந்த
ஆகாசம் கூட வர
வேறேதும் தேவ இல்ல
தாலேலோ

பள்ளத்தில கால் இருந்தும்
பல்லாக்கில என் பௌசு
பஞ்சம் பசி பாக்கையிலும்
அள்ளி தரும் பூ மனசு

பத்து தல ராவணனா
பாஞ்சு வரும் போர் முரசு
மெட்டெடுத்து பாடையில
நானும் கவி பேரரசு

தொண்ணையில சோறு
தொட்டியில நீரு
என்ன நடந்தாலும்
இல்ல இல்ல கண்ணீரு

நெட்டியில நூறு
நட்சத்திரம் பாரு
வந்த வழி போனா
வம்பே இல்ல முன்னேறு

ஹே சீம பூராவும் சுத்தி வரும் காட்டாறு
எங்க நின்னாலும் அந்த எடம் என் ஊரு
சாதி பாக்காத சனமே என் கூட்டு
மோதி பாத்தாலே முடிப்பேன் கொலி போட்டு

கொஞ்சம் கெடச்சாலும் பங்கு வைக்கும் ஆளே
கூடே இருந்தாலே எல்லா நாளும் நன்னாளே
கூட்டுப்பட்ட ஏழ கோட்டையிலே ஏற
எப்பொழுதும் நாமே நிப்போம் நிப்போம் முன்னாலே

பத்து தல ராவணனா

நாடோடி மன்னன்
நாம் போற பாதையில
போனாலே சேதமில்ல
தாலேலோ

ஆத்தாவா அந்த
ஆகாசம் கூட வர
வேறேதும் தேவ இல்ல
தாலேலோ

பள்ளத்தில கால் இருந்தும்
பல்லாக்கில என் பௌசு
பஞ்சம் பசி பாக்கையிலும்
அள்ளி தரும் பூ மனசு

பத்து தல ராவணனா
பாஞ்சு வரும் போர் முரசு
மெட்டெடுத்து பாடையில
நானும் கவி பேரரசு

பத்து தல ராவணனா
பாஞ்சு வரும் போர் முரசு
மெட்டெடுத்து பாடையில

Naadodi Mannan Song English  Lyrics

Naadodi Mannan
Naam Pora Paathayila
Ponale Sethamilla
Thaalelo

Aathaava Antha
Aagasam Kooda Vara
Verethum Theva Illa
Thaalelo

Pallathila Kaal Irunthum
Pallaakila En Pousu
Panjam Pasi Paakkaiyilum
Alli Tharum Poo Manasu

Pathu Thala Raavanana
Paanju Varum Por Murasu
Metteduthu Paadayila
Naanum Kavi Perarasu

Thonnaiyila Soru
Thottiyila Neeru
Enna Nadanthaalum
Illa Illa Kanneeru

Nettiyila Nooru
Natchathiram Paaru
Vantha Vazhi Pona
Vampe Illa Munneru

Hea Seema Pooraavum Suthi Varum Kaattaaru
Enga Ninnaalum Antha Edam En Ooru
Saathi Paakkatha Saname En Koottu
Modhi Paathaale Mudipen Koli Pottu

Konjam Kedachalum Pangu Vaikum Aale
Koode Irunthaale Ellaa Naalum Nannaale
Koottupatta Yezha Kottaiyile Yera
Eppozhuthum Naame Nippom Nippom Munnaale

Pathu Thala Raavanana

Naadodi Mannan
Naam Pora Paathayila
Ponale Sethamilla
Thaalelo

Aathaava Antha
Aagasam Kooda Vara
Verethum Theva Illa
Thaalelo

Pallathila Kaal Irunthum
Pallaakila En Pousu
Panjam Pasi Paakkaiyilum
Alli Tharum Poo Manasu

Pathu Thala Raavanana
Paanju Varum Por Murasu
Metteduthu Paadayila
Naanum Kavi Perarasu

Pathu Thala Raavanana
Paanju Varum Por Murasu
Metteduthu Paadayile

Watch Naadodi Mannan Song Video

Naadodi Mannan song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Naadodi Mannan song is from this Vaathi movie.

Anthony Daasan is the singer of this Naadodi Mannan song.

This Naadodi Mannan Song lyrics is penned by Yugabharathi.

By usingYoutube video downloaderyou can download youtube videos.


Leave a Comment